Comments for தாருல் அதர் அத்தஅவிய்யா

Comment on நாம் ஏன் தனித்து தஃவா செய்கின்றோம்? by darulathar
அன்பின் சகோதரருக்கு,

உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக!

நீங்கள் சொல்லவரும் கருத்தை தெளிவாக சொல்லுங்கள்.

அல்லாஹ்வின் அச்சத்தோடும் மறுமை நாளில் அவனின் கேள்விகணக்கை சந்திக்க வேண்டும் என்ற உணர்வோடும்தான் நாம் எமது பிரச்சார பணியயை முன்னெடுத்துச் செல்கின்றோம்.

உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் மட்டுமே அறிந்தவன். நாங்கள் மமதையில் பேசுவதாய் எங்கள் உள்ளங்களை அறிந்தவர் போன்று நீங்கள் கூறுவதற்கான கேள்விகணக்கை நிச்சயம் மறுமையில் சந்திப்பீர்கள். அல்லாஹ் போதுமானவன்.

நாம் பிரச்சாரம் செய்யும் எந்த விடயமாக இருந்தாலும் ஆதரங்களோடு மட்டுமே பேசுகின்றோம்.

Comment on நாம் ஏன் தனித்து தஃவா செய்கின்றோம்? by gifariz
அல்லாஹ் நிச்சயம் உங்களைக் கூடிய சீக்கிரம் கண்டு கொள்வான்.

( அல்லாஹ் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருப்பவன் என்பதை மறந்து விடாதீர்கள். மறுமை நாள் என்று ஒன்று கட்டாயம் வந்தே தீரும் அதனை மறந்து விட்டு பேசுகிறீர்கள். தான் வெற்றி பெற வேண்டும், என்னை எல்லோரும் புகழ வேண்டும் என்ற மமதையில் பேசுகிறீர்கள்.)

அல்லாஹ் நிச்சயம் உங்களைக் கூடிய சீக்கிரம் கண்டு கொள்வான்.

Comment on நாம் ஏன் தனித்து தஃவா செய்கின்றோம்? by maha1212
unmaiyanathi sonnaal ungaludan enaithukolla athihamper undu.ungalathu muyarche vetrepera enrum engalathu dua….