சர்வதேசப் பிறை அடிப்படையிலான ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை 2011
November 6, 2011
எமது தாருல் அதர் அத்தஅவிய்யாவின் ஏற்பாட்டில் காத்தான்குடி கடற்கரையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. காலை 6.40 மணிக்கு தொழுகை நடாத்தப்பட்டு தொடர்ந்து குத்பா பிரசங்கமும் நிகழ்த்தப்பட்டது. தொழுகையையும் குத்பா பிரசங்கத்தையும் தாருல் அதரின் பிரச்சாரகர் மௌலவி SLM. நஷ்மல் (பலாஹி) அவர்கள் நடாத்தினார்கள். நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் நபிகள் நாயகம் காட்டித் தந்த அடிப்படையில் தூய்மையான முறையில் தங்களது பெருநாள் தொழுகையை நிறைவேற்றினார்கள். அழ்ழாஹ்வுக்கே எல்லாப் புகழும். அல்ஹம்துலில்லாஹ்.











Advertisement

Comments are closed.