Skip to content

விஷேட மார்க்கச் சொற்பொழிவு

September 22, 2011

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

விஷேட மார்க்கச் சொற்பொழிவிற்கான அழைப்பிதழ்

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுழ்பாஹி வபரகாதுஹு

இன்ஷா அழ்ழாஹ் இவ்வாரம் எமது அமைப்பினால் விஷேட பயான் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் உளவியல் ஆய்வாளரும், IRO கல்வி நிறுவனத்தின் பணிப்பாளரும், இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தேசிய சேவையில் பல்வேறு முஸ்லிம் நிகழ்ச்சிகளை வழங்குபவருமான சகோதரர் MSHM. ஆதில் ஹஸன் அவர்கள் சிறப்பு சொற்பொழிவாற்றவுள்ளார்கள். அனைத்து சகோதர, சகோதரிகளையும் இந் நிகழ்வில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

குறிப்பு : பெண்களுக்கான விசேட ஏற்பாடுகளும்செய்யப்பட்டடுள்ளது.

தலைப்பு  : அல்குர்ஆனும் நவீன விஞ்ஞானமும்.
காலம்       : 23.09.2011 வெள்ளிக்கிழமை பி.ப. 04:00. மணி.
இடம்         : ஜாமிஉல் அதர் ஜூம்ஆ பள்ளிவாயல், காத்தான்குடி.

ஏற்பாடு
தாருல் அதர் அத்தஅவிய்யா,
த.பெ.இல-19, கப்பல் ஆலிம் வீதி, புதிய காத்தான்குடி-02. +94 652247900. www.dharulathar.com

(இந் நிகழ்வு எமது இணையதள வானொலியான Zajil Fm ஊடாக நேரடி அஞ்சல் செய்யப்படவுள்ளது. )

Advertisement

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 26 other followers