Skip to content

நபித் தோழர்கள் அறிமுகம்

August 20, 2009

அல் அதர் மாத இதழ் >நபித் தோழர்கள்

தூய இம்மார்க்கத்தை பாதுகாத்ததில் உதாரண புருஷர்களாகத் திகழும் நபித் தோழர்களை சுருக்கமாக அறிமுகப்படுத்தும் விறுவிறுப்பான அறிமுகத் தொடர் இது.

நபித் தோழர்களை கண்ணியப்படுத்துமாறு அழ்ழாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியிருப்பதாலும், நாம் பின்பற்றும் இம் மார்க்கத்தைப் பாதுகாப்பதற்காக பல்வேறு தியாகங்களையும் துன்ப, துயரங்களையும் வாழ்வில் சந்தித்த ஒளிவிளக்குகளான நபித் தோழர்களை நினைவு கூறுவது முஃமின்கள் மீது கடமையாகும். ‘அழ்ழாஹ்வும் அவர்களைப் பொருந்திக் கொண்டான் அவர்களும் அழ்ழாஹ்வைப் பொருந்திக் கொண்டார்கள்.’


காலித் பின் அல் வலீத் (ரழி)

இயற் பெயர் : காலித்
புனைப் பெயர் : அபூ ஸுலைமான்
தாயின் பெயர் : லுபாபா
தந்தையின் பெயர் : வலீத் அல் மஃஸூமி
பிறப்பு : மக்காவில் 584ம் ஆண்டு.
சிறப்பு : நிராகரிப்பாளர்களுக்கு எதிராக ‘உருவப்பட்ட அழ்ழாஹ்வின் வாள்’ என  நபிகளாரால் அழைக்கப்பட்டவர்.
இறப்பு : ஹிஜ்ரி 21
இஸ்லாத்தை தழுவிய ஆண்டு : கைபர் வெற்றியை அடுத்து ஹிஜ்ரி ஏழாம் ஆண்டு.

Advertisement

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 25 other followers