அல்அதர் மாத இதழ் ஜூலை 2009

√ ஆயுதங்கள் களைவும் போதைப் பாவனை ஒழிப்பும் ஆரோக்கியமான தேசத்திற்கு அத்திவாரம்
√அடிக்கல் நட்டு விழாவும் அரங்கேறும் அனாச்சாரங்களும்
√சல்மான் ருஷ்தியின் சாத்தானிய வசனங்கள் தொடர்-02
√நபிகளாரின் செயற்பாடுகளிலிருந்து கட்டாயமானது, ஸுன்னத், ஆகுமானது போன்றவற்றை புரிந்து கொள்வது எப்படி?
√குழப்பத்தை தோற்றுவிக்கும் மத்ஹபுச் சட்டங்கள்
√பெண்கள் தங்க வளையல் நகைகளை அணியலாமா? 01
√‘சுத்ரா’என்றால் என்ன? (நபிவழியில் நம் தொழுகை தொடர்-2)
√மக்களால் மாசுறும் மகிமைமிகு ரஜப் மாதம் – 02
√முதுமையில் வாடும் ஒரு இளைஞன்
√ஆத்திரமும் அவசரமும் கொண்ட ஆண்களே! உங்களைத்தான்!
√வெள்ளி மேடைகளுக்கு ஏன் இந்த அவல நிலை?
√மார்க்க விடயங்களில் ஆதாரம் கேட்பது தவறாகுமா?
√ஹதீஸ்களை அடையாளம் காண்போம்.
√ நபித் தோழர்கள் அறிமுகம்
√சந்தேகங்களும் தெளிவுகளும் (ஒரு குழந்தை பிறந்த நிமிடம் முதல் பல்வேறு காரியங்களை எமது முஸ்லிம் பெண்கள் மேற்கொள்கின்றனர். இவற்றில் எவை மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டவை? எவை நிராகரிக்கப்பட்டவை?)
அன்பான வாசகர்களுக்கு!
இன்ஷா அழ்ழாஹ் எதிர்வரும் எமது 9வது மாத இதழ் றமழான் சிறப்பிதழாக வெளிவர இருப்பதால் எமது இதழில் வெளிவரும் தொடர் ஆக்கங்கள், ஆய்வுகள் என்பன அடுத்த இதழில் இடம்பெறமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம்.
-ஆசிரியர்
அன்பின் வாசகர்களுக்கு…
சந்தா விபரம்
உள்நாடு:-
தனிப் பிரதி 20.00
தபால் மூலம் 35.00
ஆண்டுச் சந்தா 240.00
வெளிநாடுகள் (வருட சந்தா):-
வளைகுடா நாடுகள் 1700.00
ஜரோப்பிய நாடுகள் 1950.00
அமெரிக்கா 2000.00
அவுஸ்திரேலியா 1950.00
Al Athar
Dharul Athar Adh Dhaviyya
P.O.Box. 19, Kappal Alim Road,New Kattankudy-02. 30100
Sri Lanka.
Tel No. ![]()

![]()
![]()

![]()
![]()
![]()
![]()
![]()
![]()
+94 65 2247900![]()
அன்பின் வர்த்தகர்களுக்கு…
தற்போது நாடளவிய ரீதியிலும், வெளிநாடுகளிலும், இணைய தளத்திலும் ஒரேதினத்தில் பிரசுரிக்கப்பட்டு வினியோகி க்கப்படும் எமது அல்அதர் இஸ்லாமிய மாதாந்த சஞ்சிகையில் இஸ்லாமிய வரையறைக்குட்பட்ட வியாபாரங்களின் விளம்பரங்களை இன்ஷா அழ்ழாஹ் எமது இதழில் பிரசுரிக்க எண்ணியுள்ளோம். எனவே இச் சஞ்சிகையில் தங்களது விளம்பரங்களும் இடம்பெற விரும்பினால் கீழ்க் குறிப்பிடப்படும் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக எமது சஞ்சிகையில் விளம்பரம் செய்து பயன் பெறுவதுடன் புனித தஃவா பிரச்சாரத்திற்கும் உதவிய நன்மையாளராகுங்கள்.
விபரம்
2*1/2 முன் அட்டையின் உள் பக்கம் (கலர்)
2*1/2 பின் அட்டையின் உள் பக்கம் (கலர்)
4*1/2சஞ்சிகையின்நடுப்பக்கம்
விளம்பரம் சம்பந்தமான சகல தொடர்புகளுக்கும்.
தாருல் அதர் அத்த அவிய்யா
TEL NO. ![]()

![]()
![]()

![]()
![]()
![]()
![]()
![]()
![]()
+94 65 2247900
, ![]()

![]()
![]()

![]()
![]()
![]()
![]()
![]()
![]()
+94 77 9221900![]()

Comments are closed.