Skip to content

சியோனிஸ மூதறிஞர்களின் சதித்திட்டங்கள்

May 8, 2009

Download 7.4 MB

Protocols of the Learned Elders of Zion எனும் புத்தகம் உலகின் மிக அபாயகரமான புத்தகங்களுள் ஒன்றாகக் கருதப்படுவதுடன் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உலகை உலுக்கிய நூல்களுள் முதன்மையானதாகவும் திகழ்கின்றது!!!!.

ஆம், யூதத் தீவிரவாதிகளான சியோனிஸவாதிகள் முஸ்லிம் சமுதாயத்தின் மீது மாத்திரமின்றி ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் மீதும் எந்தளவு காழ்ப்புணர்வு கொண்டுள்ளார்கள் என்பதையும் அதன் வெளிப்பாடாக மனித குலத்தை கருவறுக்க வேண்டி எத்தகைய கீழ்த்தரமான சதித்திட்டங்களைத் தீட்டி செயற்பட்டுவருகின்றார்கள் என்பதைம் உலகுக்கு வெளிக்கொணர்ந்தது இப் புத்தகம்தான் என்றால் மிகையாகாது.

உலகளாவிய ரீதியில் சுமார் ஐம்பது யூத நிருவனங்களைப் பிரதிநிதிப்படுத்தும் முந்நூறு யூத அறிஞர்கள்!! “ஹர்ட்ஸல்” என்பவனின் தலமையில் 1897 ம் ஆண்டு சுவிஸ் நாட்டின் Basel நகரத்தில் ஒன்று கூடி முதலாவது சதி அமர்வை நடாத்தினார்கள்.
அதைத் தொடர்ந்து நடாத்தப்பட்ட பல்வேறு அமர்வுகளின் ரகசிய ஆவணங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சியோனிஸ தலைவர்களிடம் பாதுகாக்கப்பட்டு வந்தன.

இவ்வாறு பாதுகாக்கப்பட்டு வந்த ஆவணங்களில் சிலதை மாத்திரம் பிரான்ஸ் நாட்டில் இயங்கிவந்த ரகசிய மாசூனிய அமைப்பு ஒன்றின் தலைவர் ஒருவரிடம் இருந்து பிரான்ஸ் பெண்மனி ஒருவர் திருடி சீஸர் ஆட்சிக்காலத்தில் கிழக்கு ரஸியாவின் பிரமுகர்களில் ஒருவரான அலெக்ஸ் நிக்கோலா என்பவரிடம் ஒப்படைத்தார்.
மேற்படி ரகசிய ஆவணங்களை நிகோலா அவர்கள் தனது நண்பனான ரஸிய அறிஞர் ,பேராசிரியர் சர்ஜி நிலுஸ் அவர்களிடம் ஒப்படைக்க பேராசிரியர் அவர்களோ அவைகளை ஆழமான ஆராய்சிக்கு உட்படுத்தி யூதர்களின் சதித்திட்டங்களின் அபாயத்தை உணர்ந்து ரஸிய மக்களை குறிப்பாகவும் உலக மக்களை பொதுவாகவும் இது தொடர்பாக எச்சரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 1903 ம் ஆண்டு Znamia (“Banner”) எனும் ரஸிய மொழிப் பத்திரிகையில் முதன் முறையாக பிரசுரித்தார்.

பின்பு ரஸிய மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கும் ஏனைய மொழிகளுக்கும் பெயர்க்கப்பட்டு உலக மக்களை திடுக்கத்தில் ஆழ்த்திய இப்புத்தகம் ஒரு முழு நூற்றாண்டு கடந்துவிட்ட போதிலும் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் குறிப்பாக தமிழ் பேசும் முஸ்லிம்கள் மத்தியில் வந்தடையாததன் காரணமாக காலத்தின் தேவை கருதி இப்புத்தகத்தின் சுருக்கத்தை ஒலி வடிவாக எமது இனைய அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறோம்.

இன்ஷா அல்லாஹ் அன்பர்களின் ஆதரவையும் வரவேற்பையும் பொறுத்து இதை அழகுத் தமிழில் ஒரு முழுமையான மொழிபெயர்ப்பாகக் கொண்டுவரும் முயற்சியில் இறங்குவோம் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் எம் அனைவரையும் அவனது சத்திய மார்க்கத்தில் நிலைத்திருக்கச் செய்வதுடன் எதிரிகளின் சூழ்சிகளில் இருந்தும் பாதுகாப்பானாக என்ற பிரார்த்தனையுடன்………………
மௌலவி எம்.ஐ.எம். நௌபர் (காஷிபி)
பிரச்சாரகர்
தாருல் அதர் அத்த அவிய்யா
காத்தான் குடி

Advertisement

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 25 other followers