Skip to content

அல் அதர் மாத இதழ் ஏப்ரல் 09

April 22, 2009
frint-april
* சோதனையாகி விட்ட சோதனைச் சாவடிகள்
* வன்முறைக் கலாசாரமும் வாழ்வியல் வழிகாட்டியின் அறிவுரையும்
* தாயத்து அணிவது ஈமானுக்கு ஆபத்தானதா?
* அறிவியற் சுற்றுலாக்களும் அரங்கேற்றப்படும் அந்நிய ஜாஹிலிய்யத்துக்களும்
* ஷீஆக்களின் வலையில் சிக்கிய முஸ்லிம் சமூகம்
* கரண்டைக்காலுக்குக் கீழ் ஆடை அணியலாமா?
* மணவாழ்வில் மகிழ்வுற…
* மத்ஹபுகளும் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களும்
* ஸுன்னாவுக்கும் அல்குர்ஆனுக்குமிடையிலான தொடர்பு
* சோதனையில் சாதனை
* நாம் யாரை விமர்சிக்கின்றோம்?
* மரணித்த ஓருவரை குளிப்பாட்டி கபனிடுவதற்கு முன்னர் அவருடைய கையை தொழுவதற்கு தக்பீர் கட்டுவதைப்போன்று கட்டப்படுகிறதே இதுபற்றி இஸ்லாத்தின் பார்வையில் என்ன?
* ஹதீஸ்களை அடையாளம் காண்போம்

அன்பின் வாசகர்களுக்கு…

சந்தா விபரம்

உள்நாடு:-

தனிப் பிரதி 20.00
தபால் மூலம் 35.00
ஆண்டுச் சந்தா 240.00

வெளிநாடுகள் (வருட சந்தா):-

வளைகுடா நாடுகள் 1700.00
ஜரோப்பிய நாடுகள் 1950.00
அமெரிக்கா 2000.00
அவுஸ்திரேலியா 1950.00

Al Athar
Dharul Athar Adh Dhaviyya
P.O.Box. 19, Kappal Alim Road,New Kattankudy-02. 30100
Sri Lanka.
Tel No. +94 65 2247900

அன்பின் வர்த்தகர்களுக்கு…

தற்போது நாடளவிய ரீதியிலும், வெளிநாடுகளிலும், இணைய தளத்திலும் ஒரேதினத்தில் பிரசுரிக்கப்பட்டு வினியோகி க்கப்படும் எமது அல்அதர் இஸ்லாமிய மாதாந்த சஞ்சிகையில் இஸ்லாமிய வரையறைக்குட்பட்ட வியாபாரங்களின் விளம்பரங்களை இன்ஷா அழ்ழாஹ் எமது  இதழில் பிரசுரிக்க எண்ணியுள்ளோம். எனவே இச் சஞ்சிகையில் தங்களது விளம்பரங்களும் இடம்பெற விரும்பினால் கீழ்க் குறிப்பிடப்படும் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக எமது சஞ்சிகையில் விளம்பரம் செய்து பயன் பெறுவதுடன் புனித தஃவா பிரச்சாரத்திற்கும் உதவிய நன்மையாளராகுங்கள்.

விபரம்

2*1/2 முன் அட்டையின் உள் பக்கம் (கலர்)
2*1/2 பின் அட்டையின் உள் பக்கம் (கலர்)

4*1/2சஞ்சிகையின்நடுப்பக்கம்

விளம்பரம் சம்பந்தமான சகல தொடர்புகளுக்கும்.

தாருல் அதர் அத்த அவிய்யா
TEL NO. +94 65 2247900, +94 77 9221900

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 29 other followers