Skip to content

அல் அதர் மாத இதழ் (மார்ச் 09)

March 24, 2009
front-march
>>மறையட்டும் யுத்த மேகங்கள்! மலரட்டும் சமாதானம்!
>> கலிமாவுக்கு வழங்கப்படும் இரு தவறான அர்த்தங்கள்.
>> சதித்திட்டங்ளும், முறியடிக்கப்பட்ட வரலாறுகளும்
>> ஸுன்னாவுக்கும் அல்குர்ஆனுக்குமிடையிலான தொடர்பு
>> ஒபாமாவும் முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்புக்களும்
>>கண்ணியமிக்க இமாம்களும் தொடர்பற்ற மத்ஹபுகளும்.
>>கூட்டு துஆ எனும் கூட்டு பித்அத்!!!
>> மீலாத் விழா நபி வழியா? புது வழியா?
>> வாழ்க்கையே வேதனையாக!
>> மணவாழ்வில் மகிழ்வுற…
>>இஜ்மா, கியாஸை நாம் அங்கீகரித்துள்ளோமா?
>> சோதனையில் சாதனை
>> நபி(ஸல்) அவர்கள் மனிதர்களது கனவில் தோன்றுவார்களா?
>> ஹதீஸ்களை அடையாளம் காண்போம்.

அன்பின் வாசகர்களுக்கு…

சந்தா விபரம்

உள்நாடு:-

தனிப் பிரதி 20.00
தபால் மூலம் 35.00
ஆண்டுச் சந்தா 240.00

வெளிநாடுகள் (வருட சந்தா):-

வளைகுடா நாடுகள் 1700.00
ஜரோப்பிய நாடுகள் 1950.00
அமெரிக்கா 2000.00
அவுஸ்திரேலியா 1950.00

Al Athar
Dharul Athar Adh Dhaviyya
P.O.Box. 19, Kappal Alim Road,New Kattankudy-02. 30100
Sri Lanka.
Tel No. +94 65 2247900

அன்பின் வர்த்தகர்களுக்கு…

தற்போது நாடளவிய ரீதியிலும், வெளிநாடுகளிலும், இணைய தளத்திலும் ஒரேதினத்தில் பிரசுரிக்கப்பட்டு வினியோகி க்கப்படும் எமது அல்அதர் இஸ்லாமிய மாதாந்த சஞ்சிகையில் இஸ்லாமிய வரையறைக்குட்பட்ட வியாபாரங்களின் விளம்பரங்களை இன்ஷா அழ்ழாஹ் எமது  இதழில் பிரசுரிக்க எண்ணியுள்ளோம். எனவே இச் சஞ்சிகையில் தங்களது விளம்பரங்களும் இடம்பெற விரும்பினால் கீழ்க் குறிப்பிடப்படும் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக எமது சஞ்சிகையில் விளம்பரம் செய்து பயன் பெறுவதுடன் புனித தஃவா பிரச்சாரத்திற்கும் உதவிய நன்மையாளராகுங்கள்.

விபரம்

2*1/2 முன் அட்டையின் உள் பக்கம் (கலர்)
2*1/2 பின் அட்டையின் உள் பக்கம் (கலர்)

4*1/2சஞ்சிகையின்நடுப்பக்கம்

விளம்பரம் சம்பந்தமான சகல தொடர்புகளுக்கும்.

தாருல் அதர் அத்த அவிய்யா
TEL NO. +94 65 2247900, +94 77 9221900

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 29 other followers