Skip to content

அல் அதர் மாத இதழ் ( பெப்ரவரி 09)

February 27, 2009

front-february

>> மனித நேயம் பேணுவோம்.
>> அழ்ழாஹ் எங்கும் உள்ளானா?
>> அருள் மறையின் அற்புதமும் மானிடத்தின் இயலாமையும்…
>> ஸுன்னா ஓர் அறிமுகம்.
>> மத்ஹபுகள் ஓர் இஸ்லாமியப் பார்வை …
>> ஐவேளைத் தொழுகைகளில் ‘துயர்கால குனூத்’ ஓதலாமா?
>> காதலர் தினம்.
>> ஸபர் மாதம் பீடை மாதமா?
>> மன அழுத்தமும் சீனி வியாதியும்.
>> சந்தேகங்களும் தெளிவுகளும்…
>> நல்ல மனைவி அமைய (2) …
>> நாம் புதிய கொள்கை சொல்பவர்களா?
>> அசைக்க முடியாத அழைப்பாளன்

Advertisements

add1

add2

அன்பின் வாசகர்களுக்கு…

சந்தா விபரம்

உள்நாடு:-

தனிப் பிரதி 20.00
தபால் மூலம் 35.00
ஆண்டுச் சந்தா 240.00

வெளிநாடுகள் (வருட சந்தா):-

வளைகுடா நாடுகள் 1700.00
ஜரோப்பிய நாடுகள் 1950.00
அமெரிக்கா 2000.00
அவுஸ்திரேலியா 1950.00

Al Athar
Dharul Athar Adh Dhaviyya
P.O.Box. 19, Kappal Alim Road,New Kattankudy-02. 30100
Sri Lanka.
Tel No. +94 65 2247900

அன்பின் வர்த்தகர்களுக்கு…

தற்போது நாடளவிய ரீதியிலும், வெளிநாடுகளிலும், இணைய தளத்திலும் ஒரேதினத்தில் பிரசுரிக்கப்பட்டு வினியோகி க்கப்படும் எமது அல்அதர் இஸ்லாமிய மாதாந்த சஞ்சிகையில் இஸ்லாமிய வரையறைக்குட்பட்ட வியாபாரங்களின் விளம்பரங்களை இன்ஷா அழ்ழாஹ் எமது  இதழில் பிரசுரிக்க எண்ணியுள்ளோம். எனவே இச் சஞ்சிகையில் தங்களது விளம்பரங்களும் இடம்பெற விரும்பினால் கீழ்க் குறிப்பிடப்படும் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக எமது சஞ்சிகையில் விளம்பரம் செய்து பயன் பெறுவதுடன் புனித தஃவா பிரச்சாரத்திற்கும் உதவிய நன்மையாளராகுங்கள்.

விபரம்

2*1/2 முன் அட்டையின் உள் பக்கம் (கலர்)
2*1/2 பின் அட்டையின் உள் பக்கம் (கலர்)

4*1/2சஞ்சிகையின்நடுப்பக்கம்

விளம்பரம் சம்பந்தமான சகல தொடர்புகளுக்கும்.

தாருல் அதர் அத்த அவிய்யா
TEL NO. +94 65 2247900, +94 77 9221900

Advertisement

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 25 other followers