யூத ஸியோனிஷ்டுகளின் புதிய சதித்திட்டத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம்
EQUAL GROUND எனும் பெயரில் யூத ஸியோனிஷ்டுகளின் புதிய சதித்திட்டம் எம் சமூகத்தை வந்தடைந்திருக்கின்ற துயரமான செய்தியோடு இவ்வறிக்கையை நாம் வெளியிடுகின்றோம்.முஸ்லிம் சமூகத்தின் ஆன்மீக பலத்தையும் அதன் தனித்துவத்தையும் குழிதோண்டிப் புதைக்கும் கெட்ட நோக்குடன் இச்சதிக் கூட்டம் இலங்கையில் மிக அண்மைக்காலமாக உலாவி வருவது அனைத்து மக்களும் நன்கறிவர்.
ஆபாச குருந்தட்டுக்களை இலவசமாக பாடசாலை மாணவர்களுக்கு வழங்குவதோடு மத்ரஸா மாணவர்களின் ஒழுக்க வாழ்வுக்கு வேட்டு வைத்து எமது சமூகத்தின் தனித்துவத்தையும் இஸ்லாத்தின் தன்னிகரற்ற ஒழுக்கவியலையும் அழிக்க நினைக்கும் இவர்களுக்கு இச்சமூகம் நல்ல பாடம் புகட்ட வேண்டும். தஸ்லிமா நஸ்ரின் போன்ற விபச்சாரிகளை முன்மாதிரியாகவும் மனநிலையின் சம நிலை பாதிக்கப்பட்ட மேற்கத்தைய கற்புச் சுதந்திரவாதிகளையும் முன்னுதாரணமாகக் கொள்ளும் இக்கூட்டம் எச்சமூகத்தாலும் அங்கீகரிக்கப்படாதவர்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இவர்களின் நடவடிக்கை தொடர்பாக விரிவான ஒரு கருத்தரங்கை தாருல் அதர் இன்ஷாஅல்லாஹ் மிக விரைவில் நடாத்தவுள்ளது எனும் நற்செய்தியை இச்சந்தர்ப்பத்தில் கூறிக் கொள்ள விரும்புகின்றோம். இவர்கள் விடயத்தில் அனைத்து அவதானிகளும் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென இவ்வறிக்கை ஊடாக வேண்டிக் கொள்கின்ரோம்.
படிக்கும் மாணவர்கள் விடயத்தில் குறித்த பெற்றோரும் ஆசிரியர்களும் மிகுந்த கரிசனையும் கட்டுப்பாடும் எடுக்க வேண்டிய தருணத்தில் நாம் இருக்கின்றோம்.
மக்கள் அனைவரும் உறங்கிய பின் இரவோடு இரவாக திருட்டுத்தனமாக வீதிகளில் தங்கள் துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கும் இவர்களை இனங்காட்டி வேரோடு கழையய வேண்டிய பாரிய பொறுப்பு சமூக அக்கரையுள்ள அனைவர் மீதும் உள்ளது..
எல்லாம் வல்ல அல்லாஹ் எம் சமூகத்தை இச்சதிகார கும்பலிலிருந்து காத்தருள்வானாக!
தாருல் அதர் அத்த அவிய்யா
(மத்ஹபுகள் சாராத அல்குர் ஆன் அஸ்ஸுன்னா அடிப்படையிலான பிரச்சார அமைப்பு)

Comments are closed.