அல் அதர் மாதாந்த சஞ்சிகை
இதழ் 10 ஜூலை 2011
இதழ் 9 ஆகஸ்ட் 2009
இதழ் 8 ஜூலை 2009
இதழ் 7 ஜூன் 09
இதழ் 6 மே 2009
இதழ் 5 – ஏப்ரல் 09
இதழ் 4 மார்ச் 09
இதழ் -3 ( பெப்ரவரி 09)
♦ இதழ் -02 (ஜனவரி 09)
♦ இதழ் -01 (டிஸம்பர் 08 )
அன்பின் சகோதர,சகோதரிகளே!
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் எடுத்துரைக்கும் தாருல் அதர் அத்தஅவிய்யா தமிழ் பேசும் அன்பர்களுக்காக புதிய மாத இதழ் ஒன்றை வெளியிடுகின்றது.
மார்கத்துறையில் முஸ்லிம்கள் விழிப்புணர்வு பெற வேன்டுமெனும் உயர்ந்த நன்னோக்கில் எமது வெளியீட்டுப்பிரிவினால் வெளியிடப்படும் இம்மாத இதழை சமூக உணர்வும் மார்க்கப்பற்றும் கொண்ட சகோதர, சகோதரிகள் வளர்க்க வேண்டியது அவசியமான ஒன்றாகும்.
இஸ்லாமிய கொள்கை விளக்கம், இஸ்லாமியப் பொருளாதாரம், இஸ்லாமிய அரசியல், இஸ்லாமிய ஊடகத்துறை,சட்டங்கள்,கேள்வி பதில்,சமூகக்கொடுமைகள், அறிவியல் போன்ற அவசியப்பக்கங்களைச் சுமந்து வரும் இவ்விதழ் தொடர்பான தங்களது கருத்துக்களை அன்பர்களாகிய தங்களிடம் எதிர்பார்க்கின்றோம்.
தேசிய ரீதியாக இலங்கையில் இதழ் வெளிவரும் அதே தினம் அன்பர்கள் இணையத்திலும் எமது சஞ்சிகையைப் படிக்கலாம்.
எமது இதழினை சந்தா அடிப்படையில் பெற்றுக் கொள்ள விரும்பும் சகோதரர்கள் கீழ்க் குறிப்பிடப்படும் முகவரியுடன் தொடர்பு கொள்ளவும்.
சந்தா விபரம்
உள்நாடு:-
தனிப் பிரதி 20.00
தபால் மூலம் 35.00
ஆண்டுச் சந்தா 240.00
வெளிநாடுகள் (வருட சந்தா):-
வளைகுடா நாடுகள் 1700.00
ஜரோப்பிய நாடுகள் 1950.00
அமெரிக்கா 2000.00
அவுஸ்திரேலியா 1950.00
Al Athar
Dharul Athar Adh Dhaviyya
P.O.Box. 19, Kappal Alim Road,New Kattankudy-02. 30100
Sri Lanka.
Tel No. +94 65 2247900
எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!











Comments are closed.