அல் அதர் மாத இதழ் (ஜனவரி 09)

* DOWNLOAD THE MEGAZINE (HTML FILE)
* பற்றி எரியும் பலஸ்தீன்
* அல் குர்ஆன் இறக்கி அருளப்ப ட்டதா? படைக்கப்பட்டதா?
* நான்கு இமாம்கள்சொன்னது என்ன? நாம் இன்று செய்வது என்ன?
* அழ்ழாஹ்வுக்கு இணை கற்பிக்காதீர்!
* ஆடை அணிந்த நிர்வாணிகள்
* நல்ல மனைவி அமைய…
* உலகப் பொருளாதார நெருக்கடியும் அதற்கான உண்மைக் காரணங்களும்
* ஸுன்னா ஓர் அறிமுகம்
* மார்க்க விடயங்களில் சரியான அளவுகோள் எது?
* மனிதப் பிறவியும் ஒரு மிருகப் பிறவியா?
* மையவாடிகளில் பாதணி அணி யலாமா?
* போதையில் மூழ்கும் இளைஞர் சமுதாயம்
அன்பின் வாசகர்களுக்கு…
தற்போது தாங்கள் கைகளில் ஏந்தியிருப்பது எமது அல் அதர் இஸ்லாமிய மாதாந்த சந்சிகையின் இரண்டாவது இலவச வெளியீடாகும். இதனை வெளியிடுவதற்கு உதவிய அனைவருக்கும் அழ்ழாஹ் அருள்பாலிப்பானாக.இன்ஷா அழ்ழாஹ் 15.02.2009ல் வெளிவரும் எமது மூன்றாவது இதழினை ருபா இருபதைச் செலுத்தி பெற்றுக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்வதுடன் சந்தா அடிப்படையில் பெற்றுக் கொள்ள விரும்பும் சகோதரர்கள் கீழ்க் குறிப்பிடப்படும் முகவரியுடன் தொடர்பு கொள்ளவும்.
சந்தா விபரம்
உள்நாடு:-
தனிப் பிரதி 20.00
தபால் மூலம் 35.00
ஆண்டுச் சந்தா 240.00
வெளிநாடுகள் (வருட சந்தா):-
வளைகுடா நாடுகள் 1700.00
ஜரோப்பிய நாடுகள் 1950.00
அமெரிக்கா 2000.00
அவுஸ்திரேலியா 1950.00
Al Athar
Dharul Athar Adh Dhaviyya
P.O.Box. 19, Kappal Alim Road,New Kattankudy-02. 30100
Sri Lanka.
Tel No. +94 65 2247900
அன்பின் வர்த்தகர்களுக்கு…
தற்போது நாடளவிய ரீதியிலும், வெளிநாடுகளிலும், இணைய தளத்திலும் ஒரேதினத்தில் பிரசுரிக்கப்பட்டு வினியோகி க்கப்படும் எமது அல்அதர் இஸ்லாமிய மாதாந்த சஞ்சிகையில் இஸ்லாமிய வரையறைக்குட்பட்ட வியாபாரங்களின் விளம்பரங்களை இன்ஷா அழ்ழாஹ் 15.02.2009ல் வெளிவரும் எமது மூன்றாவது இதழில்; பிரசுரிக்க எண்ணியுள்ளோம். எனவே இச் சஞ்சிகையில் தங்களது விளம்பரங்களும் இடம்பெற விரும்பினால் கீழ்க் குறிப்பிடப்படும் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக எமது சஞ்சிகையில் விளம்பரம் செய்து பயன் பெறுவதுடன் புனித தஃவா பிரச்சாரத்திற்கும் உதவிய நன்மையாளராகுங்கள்.
விபரம்
2*1/2 முன் அட்டையின் உள் பக்கம் (கலர்)
2*1/2 பின் அட்டையின் உள் பக்கம் (கலர்)
4*1/2சஞ்சிகையின்நடுப்பக்கம்
விளம்பரம் சம்பந்தமான சகல தொடர்புகளுக்கும்.
தாருல் அதர் அத்த அவிய்யா
TEL NO. +94 65 2247900, +94 77 9221900

Comments are closed.