ஏமாறாதீர்கள், ஏமாற்றவருகின்றார்கள்….!
சொற்பொழிவாற்றுபவர்:
இலங்கை நாட்டின் பிரபல மார்க்க அறிஞரும் உள நல ஆலோசகருமான மௌலவி S.M அப்துல் ஹமீத் (ஷரயி)
விரிவுரையாளர், தத்பீகுஷ் ஷரீஆ அல்இஸ்லாமியா அரபுக் கலாபீடம், அக்கரைப்பற்று
( click the link to play audio or right click and “save target as” to save the file )
| PART ONE
|
Download | 7.7 MB |
| PART TWO
|
Download | 7.8 MB |
| PART THREE
|
Download | 3.0 MB |
<< BACK TO INDEX <<< EMAIL THIS POST TO A FRIEND >>>
ஜின் வைத்தியம் என்ற பெயரில் வெட்ட வெளியில் ஆப்பரேஷன் செய்து வையிற்றிலிருந்து கட்டி எடுத்தல், சிறுநீரகத்திலிருந்து கல் எடுத்தல் போன்ற ஆதிசயங்களை 7 ஆண்டுகளாக பல்லாயிரம் மக்களுக்கு நிகழ்த்திய இந்தியாவைச் சேர்ந்த அஸ்லாம் பாவா என்பவரின் போலியான முகம் இவரோடு கூட இருந்து பிரிந்த ஒருவரின் அதிர்ச்சியான தகவல்களினால் உலகிற்கு தெரிய வந்தது. இவர் எவ்வாறு இந்த எமாற்று வித்தைகளை நிகழ்த்தி வந்தார் என்பதை இந்த வீடியோ தொகுப்பில் அன்பர்கள் பார்க்கலாம்.


Comments are closed.