Skip to content

அழைப்பாள‌னுக்கு இருக்கவேண்டிய அணிகலன்கள்

August 29, 2008

mp3.gif

audiogif.gif

“விவேக‌த்துட‌னும் அழ‌கிய‌ அறிவுரையுட‌னும் உம‌து இறைவ‌னின் பாதையை நோக்கி அழைப்பீராக‌! அவ‌ர்க‌ளிட‌ம் அழ‌கிய‌ முறையில் விவாத‌ம் செய்வீராக‌! உம‌து இறைவ‌ன் த‌ன‌து பாதையை விட்டு வில‌கியோரை அறிந்த‌வ‌ன். நேர்வ‌ழி பெற்றோரையும் அவ‌ன் அறிந்த‌வ‌ன்.”

என்ற இறைவசனம் ஒவ்வொரு இஸ்லாமிய அழைப்பாலர்களிடமும் எதிர்பார்க்கும் பண்புகளை பற்றிய விரிவான சொற்பொழிவு

சொற்பொழிவாற்றுப‌வ‌ர்:

இலங்கை நாட்டின் பிரபல மார்க்க அறிஞரும் உள நல ஆலோசகருமான மௌல‌வி S.M அப்துல் ஹமீத் (ஷரயி)

விரிவுரையாளர், தத்பீகுஷ் ஷரீஆ அல்இஸ்லாமியா அரபுக் கலாபீடம், அக்கரைப்பற்று

( click the link to play audio or right click and “save target as” to save the file )

PART ONE


Download 10.4 MB
PART TWO


Download 11.8 MB

<< BACK TO INDEX

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 29 other followers