“நிம்மதி” ஓர் இஸ்லாமிய உளவியல் பார்வை
“ஒரு முஃமினுடைய மனோ நிலை மிக ஆச்சரியமானதாகும். அவனுக்கு ஏற்படும் அனைத்து விடயங்களும் அவனுக்கு நலவாகவே முடிகின்றன. இது ஒரு முஃமினைத்தவிர வேறு எவருக்கும் கிடைப்பதில்லை. ஒரு நல்ல விடயம் நிகழும் போது அவன் அல்லஹ்வுக்கு நன்றி செலுத்துகிறான் அது அவனுக்கு நண்மையாக முடிகின்றது. அதேபோல ஒரு தீங்கு நிகழும் போது அவன் (அல்லாஹ்வை ஆதரவு வைத்து) பொறுமை செய்கின்றான் அதுவும் அவனுக்கும் நண்மையாக முடிகின்றது” (நபிமொழி)
முஃமின்களின் தனிச் சிறப்பான “நிம்மதி” இன்று முஸ்லிம்களிடம் மிக அரிதாகிப்போய்க் கொண்டிருப்பதற்கான காரணங்களையும், முஃமின்கள் தங்களுக்கு ஏற்படுகின்ற விடயங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் இஸ்லாமிய உளவியல் ரீதியாக விரிவாக விளக்கும் விரிவுரை.
சொற்பொழிவாற்றுபவர்:
இலங்கை நாட்டின் பிரபல மார்க்க அறிஞரும் உள நல ஆலோசகருமான மௌலவி S.M அப்துல் ஹமீத் (ஷரயி)
விரிவுரையாளர், தத்பீகுஷ் ஷரீஆ அல்இஸ்லாமியா அரபுக் கலாபீடம், அக்கரைப்பற்று
( click the link to play audio or right click and “save target as” to save the file )
| PART ONE
|
Download | 9.7 MB |
| PART TWO
|
Download | 7.3 MB |
| PART THREE
|
Download | 10.0 MB |


Comments are closed.