Skip to content

வழிதவறிய இயக்கங்கள்

July 15, 2008

எமது நோக்கம்:

அழ்ழாஹ்வின் சத்தியம் தூய்மையாகவே உலக மக்களுக்குக் கிடைக்கவேண்டுமென்பதில் நாங்கள் தெளிவாகவே இருக்கின்றோம். அழ்ழாஹ்வுக்கு அஞ்சியே வழிகெட்ட இயக்கங்களின் கொள்கை மோசடிகளை இணையத்தின் ஊடாகவும் வாய்வழிப்பிரச்சாரத்தின் ஊடாகவும் அம்பலப்படுத்தி வருகின்றோம். இன்ஷாஅழ்ழாஹ் இன்னும் தொடர்வோம்.

எமது பிரார்த்தனை

‘எங்கள் இரட்சகனே! எங்களையும் எங்களுக்கு முன்னால் விசுவாசங் கொண்ட சகோதர‌ர்களையும் மன்னிப்பாயாக! இன்னும் விசுவாசங்கொண்டவர்கள் மீதான காழ்ப்புணர்வை எங்கள் உள்ளங்களில் ஏற்படுத்திவிடாதே! எங்கள் இரட்சகனே! நீயே கிருபை உள்ளவனாகவும் இரக்கம் உள்ளவனாகவும் இருக்கின்றாய்’. அல்குர்ஆன் (59:10)

Advertisement

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 25 other followers