ஆண், பெண் இரு சாரார்களுக்குமான அல்குர்ஆன் தப்ஸீர்(விரிவுரை)வகுப்புக்கள் ஆரம்பம்
June 27, 2008

அல்லாஹ்வின் பேருதவியால் இஸ்லாத்தை அதன் தூயவடிவில் மக்களுக்கு தொடர்ச்சியாகப் பிரச்சாரம் செய்துவரும் எமது அமைப்பு புதிதாக ஆண்களுக்கானதும் பெண்களுக்கானதுமான அல்குர்ஆன் கற்கை வகுப்பு ஒன்றை 24-06-2008 அன்று ஆரம்பித்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
அல்குர்ஆனை வாசித்து விளங்கி சத்தியப்பிரச்சாரம் செய்யும் ஆக்கபூர்வமான ‘தாயி’களை உருவாக்குவதே மேற்படி ஆரம்பிக்கப்பட்ட வகுப்பின் அடிப்படை இலக்காகும்.
சுமார் நாற்பத்தி எட்டு ஆண்களும், இருபத்தி மூன்று பெண்களும் இவ்வகுப்புக்கான அனுமதியைப் பெற்றுள்ளனர்.அல்ஹம்துலில்லாஹ்.
செய்திப்பிரிவு
தாருல் அதர் அத்தஅவிய்யா
Advertisement

Comments are closed.