ஆடியோ சொற்பொழிவுகள்
May 16, 2008
♦மரணித்தவருக்கு செய்ய வேண்டிய கடமைகள்
♦ரமழானும் அரங்கேறும் பித்அத்துக்களும்
♦ஸஹாபாக்களை பின்பற்றுவதும் மத்ஹபே
♦சர்வதேச பிறையை நாம் ஏன் சரி காணுகின்றோம்?
♦ரமழான் கால பித்அத்கள்
♦இஸ்லாத்தின் பார்வையில் சினிமா!
♦ சத்தியப் பிரச்சாரமும் சதிகாரர்களின் சூழ்ச்சியும்
♦ அலட்சியம் செய்யப்படும் நபிவழிகள்
♦ தங்க வளையல் விவகாரம்: மனோ இச்சையா? இறையச்சமா?
♦ மீளாய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய அரபு மத்ரஸாக்களின் பாடத்திட்டங்கள்
♦ தௌஹீத் வாதிகளே! மனோ இச்சைக்கு வழிப்படாதீர்கள்
♦ உண்மையான தௌஹீத்வாதிகள் யார்?
♦ இஸ்லாத்தின் பார்வையில் சொத்து பங்கீடு
♦ பெண்கள் தங்க வளயல் நகை அணிவது தொடர்பான சிறப்பு கேள்வி பதில்
♦ பெண்கள் தங்க நகைகள் அணியலாமா?
♦ இலேசாக கருதப்படும் நபிவழிகள்
♦ சியோனிஸ மூதறிஞர்களின் சதித்திட்டங்கள்
♦ தப்லீக் சகோதரர்களே இஸ்லாத்தை புரிந்து கொள்வது எப்படி?
♦ நெருங்கி வரும் மறுமை நாளின் அடையாளங்கள்
♦அண்ணல் நபிக்கு அடுத்து அன்புக்கு அருகதையுடைவர் பெற்றோர்கள்
♦ அல்லாஹ்வை நினைவு கூறுவோம்
♦ இஸ்லாத்தின் பார்வையில் குடும்ப அமைப்பு
♦ அமெரிக்காவின் சிகப்பு முகம்.
♦ இஸ்லாமிய அகீதாவும் அதற்கெதிரான சிந்தனைப் போக்கும்.
♦ மன அழுத்தத்தை குறைப்பது எப்படி?
♦ முகஸ்துதி
♦ இயற்கை அனர்த்தங்கள் தரும் படிப்பினைகள்..!
♦ ஏகத்துவவாதிகள் மத்ஹபுகளை எதிர்ப்பது ஏன்?
♦ மாநபி வழிநடந்தால் நரகமில்லை
♦ இஜ்திகாத் சார்ந்த அம்சங்களும் அதன் நிலைபாடுகளும்.
♦ சடங்கு சம்பிரதாயங்களும் சமூகம் எதிர் கொள்ளும் அசௌகரியங்களும்
♦அர்ஷின் நிழலில்…
♦ தஃவா களமும் அரசியல் களமும்
♦ மார்க்கத்தின் அளவுகோல் எவை?
♦ பேருவலை விவாதம் (audio & video)
♦ இஸ்லாத்தின் பார்வையில் நண்மையை ஏவி தீமையை தடுத்தல்.
♦ விமர்சனங்களுக்கு மத்தியில் இஸ்லாமியப் பிரச்சாரம்
♦ ஸுன்னாஹ்வை புரிந்து கொள்வது எப்படி?
♦ அல் குர்ஆன் புரிந்து கொள்ளக்கூடிய வேதம்
♦ தூய உள்ளமும் இறையச்சமும் ஓர் இஸ்லாமிய நோக்கு
♦ ஏமாறாதீர்கள், ஏமாற்றவருகின்றார்கள்….!
♦ முஸ்லிம் பெண்களும் மனித நேயமும்
♦ சீதனக் கொடுமையால் சீரழியும் முஸ்லிம் சமுதாயம் (AUDIO & VIDEO)
♦ சீதன ஒழிப்பில் ஒரு முஸ்லிமின் கடமைப்பாடு
♦ நபிவழித்தொழுகை (கேள்வி பதில்கள்)
♦ அழைப்பாளனுக்கு இருக்கவேண்டிய அணிகலன்கள்
♦ சர்வதேசப்பிறை தொடர்பான விமர்சனங்களும் விளக்கங்களும்.
♦ “நிம்மதி” ஓர் இஸ்லாமிய உளவியல் பார்வை
♦ கொள்கைக்காக தேசம் துறந்த குகை வாசிகள்
♦ இஸ்லாத்தின் பார்வையில் மனித நேயம்
♦ பெண்களுக்கான கேள்வி பதில
♦ கணவன் மனைவிக்கிடையிலான பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும்
♦ இஸ்லாம் ஓர் இலகுவான மார்க்கம்
♦ நபி வழித்தொழுகை (தொடர் – 1)
♦ கணவன் மனைவிக்கிடையிலான பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும்
♦ இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து கொள்ளுங்கள்
♦ குடும்ப உறவுகளை பேணுவோம்
♦ நண்மைகள் பல செய்தும் நரகில் சேர்க்கும் அயலவர் உறவு
♦ இஸ்லாமிய அகீதாவில் அல்லாஹ்
♦ கல்வி ஓர் இறைவணக்கம்
♦ தேர்தல் காலமும் முஸ்லிம் சமூகமும்
♦ சத்தியப் பிரச்சாரத்தில் மூஸா நபி (அலை)
♦ நயவஞ்சகர்களை அடையாளம் காண்போம்
♦ நாம் யருக்கு அஞ்ச வேண்டும்?
♦ இஸ்லாத்தின் பார்வையில் சிரமதானம்
♦ இஸ்லாம் கூறும் சகோதரத்துவம்
♦ அல்லாஹ்வின் வல்லமை!
♦ இமாம்களுக்கு மத்தியில் கருத்துவேறுபாடு ஏற்பட்டமைக்கான காரணங்கள்
♦ தாருள் அதர் அத்தஅவிய்யா சிலரால் விமர்சிக்கப்படுவது ஏன்?
♦ கேள்வி பதில்கள
ஒரு பிழையான “பத்வா” தொடர்பான விழிப்பூட்டல்
அல்லாஹ்வின் பேரருளால் இன்று முஸ்லிம்களிடையே ஸகாத் பற்றிய ஓர் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதை நாம் அனைவரும் நன்கறிவோம்.இச்சூழ்நிலையில் சில மார்க்க அறிஞர்கள் ஸகாத் யாருக்கு வழங்க முடியுமென்பதில் பிழையான பத்வாக்களை வழங்கி வருகின்றனர்.
உதாரணமாக அரபிக் கல்லூரிகளுக்கும்,ஊடகங்களுக்கும்.சீதனத் திருமணங்களுக்கும் ஸகாத்தை வழங்கமுடியுமெனக் கூறி வருவதால் மக்கள் பெரும் குழப்ப நிலைக்கு ஆளாக்கப் பட்டுள்ளனர்.குறிப்பாக இந்த ரமளான் காலத்தில் சில மத்ரஸாக்கள் தங்களது ஸகாத்தை மின்னஞ்சல் மூலமாகக் கோரி வருவதும் இங்கு கவனிக்கத்தக்கது.
இது தொடர்பான இஸ்லாமிய நிலைப்பாட்டை எமது இணையத்தில் இன்ஷாஅல்லாஹ் பதிப்பிக்கவுள்ளோம்.அன்பர்கள் எதிர்பாருங்கள்.
Advertisement


Comments are closed.