கல்வி ஓர் இறைவணக்கம்
May 9, 2008
கல்வியை தேடிப்பெறுவது ஒவ்வோர் முஸ்லிமின் மீதும் கட்டாயக்கடமையாகும். கல்வியின் சிறப்பு, கல்வியை எவ்வாறு இஸ்லாம் பல பிரிவுகளாக பர்க்கின்றது மேலும் எவ்வாறான கல்வியை இஸ்லாம் கட்டாயமாக ஒவ்வொரு முஸ்லிமும் கற்க வேண்டுமென்று எதிபார்க்கின்றது போன்ற பயனுள்ள தகவல்களை உள்ளடக்கிய சொற்பொழிவு.
சொற்பொழிவாற்றுபவர்: மௌலவி M.I.M நௌபர் (காஷிபி)
(பிரச்சாரகர் தாருள் அதர் அத்தஅவிய்யா)
( click the link to play audio or right click and “save target as” to save the file )
| PART 1 | Download | 9 MB |
| PART 2 | Download | 4.5 MB |
Advertisement



Comments are closed.