Skip to content

தேர்தல் காலமும் முஸ்லிம் சமூகமும்

May 2, 2008

mp3.gif

audiogif.gif

28.03.2008 அன்று எமது வாராந்த தர்பியா நிகழ்ச்சியில் நடைபெற்ற சொற்பொழிவு.

‍‍தேர்தல் காலங்களில் நமது சமுதாயத்தில் மார்க்கத்திற்கு முரணான பல விடயங்கள் நடைபெறுவதையும் மற்றும் மாற்றுக் கருத்துள்ள சகோதரர்களின் உரிமைகள் விடயங்களில் பல‌ அநியாயங்கள் இழைக்கப்படுவதையும் நாம் காண்கின்றோம். இவ்வாறான தவறான விடயங்களில் இருந்து எவ்வாறு நமது முஸ்லிம் சமூகம் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை தெளிவு படுத்தும் சொற்பொழிவு..

சொற்பொழிவாற்றுப‌வ‌ர்: மௌல‌வி S.L.M ந‌ஷ்ம‌ல் (ப‌லாஹி)

(பிர‌ச்சார‌க‌ர் ‍ தாருள் அத‌ர் அத்த‌அவிய்யா)

( click the link to play audio or right click and “save target as” to save the file )

PART 1

Download 7.8 MB
PART 2

Download 9 MB

<< BACK TO INDEX

Advertisement

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 25 other followers