Skip to content

கேள்வி பதில்கள்

March 19, 2008

mp3.gif

audiogif.gif

எமது வாராந்த தர்பியா பயான் நிகழ்ச்சியிலும் மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் பொது மக்களால் கேற்கப்பட்ட கேள்விகளுக்கு எமது பிரச்சாரகர்களால் அளிக்கப்பட்ட‌ பதில்களை இங்கே கேட்கலாம்.

( click the link to play audio or right click and “save target as” to save the file )
ஆடை மடிக்கப்பட்ட நிலையில் ஒருவர் தொழ முடியுமா?

நேர்ச்சை செய்த ஒருவிடயம் நிறைவேறாமல் போனால் அந்த நேர்ச்சயை நிறைவேற்ற வேண்டுமா?

சத்தியத்தை ஒருவர் முறித்தால் அதற்குரிய பரிகாரம் என்ன?

இப்லீஸ் என்பவன் யார்? அவன் எங்கிருந்து வந்தான்?

ஜின் பிடித்தல் என்பது உண்மையா?

வீதியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் சட்டம் என்ன?

அனு ஆயுதம் போன்ற கொடிய ஆயுதங்களை முஸ்லிம்கள் தயாரிக்க அனுமதியுண்டா?

லொஜிக் கல்வி இஸ்லாத்தில் தடுக்கப்பட்டதா?

இன்றய மத்ரஸாக்களின் பாடத்திட்டங்களை மாற்றுவது எப்படி?

“சீனா தேசம் சென்றாலும் கல்வியைக் க்ற்றுக்கொள்” என்ற நபிமொழி நம்பகமானதா?

வேதக்காரர்களை திருமணம் முடிக்கலாமா? ( 1.2 mb – 4 min)

<< BACK TO INDEX

Advertisement

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 25 other followers