Skip to content

இரத்ததான நிகழ்வு. Aug 2007

December 6, 2007

dsc00166.jpg

12.08.2007 அன்று தாருல் அதர் அத்தாவியாவின் சமூகசேவைப்பிரிவினரால் இரத்ததான நிகழ்வு “மனித குலத்தைக்காப்போம்” எனும் கருப்பொருளில் காத்தான்குடியில் அமைந்துள்ள தாருல் அதரின் பிரதான காரியாளயத்தில் நாடைபெற்றது.கனிசமான மக்கள் அதில் கலந்து கொண்டனர். அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெரும் நோக்கமும் முஸ்லிம் சமூகம் மனித நேயமற்றவர்கள் எனும் தப்பபிப்பிராயத்தைக் கழையும் நோக்கமுமே இந்நிகழ்வை தாருல் அதர் அத்தாவிய்யா ஏற்பாடு செய்ததன் பிண்னனியாகும். தாருல் அதர் அத்தாவிய்யாவைப் பொருத்தமட்டில் இஸ்லாத்தில் ஊக்குவிக்கப்பட்ட சகல காரியங்களும் மக்களால் பின்பற்றப்பட வேண்டுமென விரும்புகிறது. அப்பிண்னனி யிலேயே இந்நிகழ்வும் அமையப் பெற்றிருந்தது என்பது இங்கு குறிப்பிடத் தக்கதாகும்

dsc00182.jpg

dsc00188.jpg

dsc00190.jpg

dsc00196.jpg

dsc00211.jpg

dsc00216.jpg

dsc00218.jpg

dsc00224.jpg

dsc00226.jpg

dsc00231.jpg

dsc00238.jpg

dsc00262.jpg

dsc00307.jpg

dsc00320.jpg

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 29 other followers