Skip to content

“வானியல் கணிப்பு” கோட்பாட்டு குழப்பங்களும் நடைமுறை சிக்கல்களும்..

December 5, 2007

இந்நூல்………..

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் “பிறை தீர்மானிக்கும் விடயத்தில் வானியல் கனிப்பை கருத்திற்கொள்ளல்” என்ற தீர்மானத்தை அறிவுபூர்வமாக விமர்சிக்கக் கூடியதாகவும்…

பொதுவாக இன்று உலகில் நடைமுறையில் உள்ள வானியல் கணிப்பு முறைகளை விளக்கக் கூடியதாகவும்…

மேற்படி வானியல் கணிப்பு முறைகளில் காணப்படும் கோட்பாடு ரீதியான குழப்பங்களையும் நடைமுறை ரீதியான சிக்கல்களை தெளிவுபடுத்தக் கூடியதாகவும்….

வானியல் கணிப்பு முஸ்லிம் சமூகத்தின் பிறை தொடர்பான பிரச்சனைக்கு ஒரு போதும் தீர்வாக அமையாது என்பதை ஆய்வு ரீதியாக அறிவிக்கக் கூடியதாகவும்…

இலங்கையில் பெரும்பான்மை முஸ்லிம்களால் பின்பற்றப்பட்டுவரும் ஷாபிஇ மத்ஹபின் அடிப்படையிலுங் கூட பிறை தீர்மானிக்கும் விடயத்தில் வானியல் கணிப்பை கருத்தில் கொல்வது கூடாது (ஹறாம்) என்பதை நிரூபிக்கக் கூடியதாகவும் …

அமைந்துள்ளது….

DOWNLOAD BOOK HERE>>> (pdf format 375kb)

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 29 other followers