தோணாவளவு சுத்திகரிப்பு நிகழ்வு…
November 30, 2007
அன்று எனும் IWARE அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட காத்தான்குடி தோணா சுத்திகரிப்பு நிகழ்வில் காத்தான்குடியில் தூய குர்ஆனையும் ஸுன்னாவையும் மாத்திரம் பிரச்சார்ம் செய்யும் அமைப்பாகிய தாருல் அதர் அத்தாவிய்யாவின் சமூக சேவைப்பிரிவு முழுமையாகக் கலந்துகொண்டது.காத்தான்குடி தனித்துவமாய் முஸ்லிம்கள் வாழும் ஓர் ஊர் என்பதை யாவரும் அறிவர்.காத்தன்குடியில் மேற்படி குறித்த தோணாப்பகுதி குப்பைகளாளும் அசிங்கங்களாளும் நிறைந்து காணப்படுகின்றது.இதனைக் கருத்தில் கொண்டே இச்சிரமதான நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது. தாருல் அதரைப் பொருத்தமட்டில் சமூகசேவைகள் விடயத்தில் அதிக அக்கரை செலுத்தும் ஓர் இஸ்லாமிய அமைப்பு என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும் 
Advertisement








Comments are closed.