Skip to content

கட்டார் கிளை

கட்டார் விமான நிலைய பூங்காவில் இடம் பெற்ற தர்பியா

30/05/2011

தலைப்பு: அமெரிக்காவின் அகோர முகம்

சொற்பொழிவற்றுபவர்: மௌலவி: MIM. நௌபர் (காஷிபி)

சொற்பொழிவிற்கு…

தாருல் அதர் குர்ஆன் மதரஸா ஆரம்பம்

08/04/2011

தாருல் அதரின் தஃவா வளர்ச்சியின் ஓர் அங்கமாக தாருல் அதர் குர்ஆன் மதரஸா 15.02.2011ல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனவரி மாத ஆரம்பத்தில் குர்ஆன் மதரஸா ஆரம்பமாகவிருந்தும் இக்காலப்பகுதியில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக குறித்த தினத்திற்கு பிற்போடப்பட்டது.

தாருல் அதர் குர்ஆன் மதரஸாவில் சுமார் 15 மாணவர்கள் பயில்கின்றனர். இக் குர்ஆன் மதரஸா முறையான பாடத்திட்டத்தின் அடிப்படையில் சூறாசபையின் வழிகாட்டுதல்களோடு மௌலவி BM. அஸ்பர் (பலாஹி) அவர்களால் நடாத்தப்பட்டு வருகிறது.

மேலும் வாசிக்க…

பகடைக் காயாக்கப்படும் பஹ்ரைன்!!?

07/04/2011

எகிப்தில் இடம் பெற்ற மக்கள் எழுச்சி வெற்றிகரமாக முடிவுபெற்றதைத் தொடர்ந்து பஹ்ரைனின் இடம் பெறும் மக்கள் போராட்டம் தற்போது மீடியாக்களின் கவனத்தைக் கவர்ந்துள்ளது.

1999ம் ஆண்டில் இடம் பெற்ற குடித்தொகைக் கணிப்பீட்டின் பிரகாரம் 807.000 எனற மக்கள் தொகையைக் கொண்ட குட்டித்தீவான பஹ்ரைனில் 235.108 என்ற கணக்கில் வெளிநாடுகளில் இருந்து வந்து தொழில் செய்வோர் காணப்படுகிறார்கள்.

மேலும் வாசிக்க…

கட்டார் நாட்டில் தாருல் அதரின் புதிய கிளை உருவாக்கம்

01/02/2011

கடந்த 20.01.2011 வியாழன் இரவு கட்டார் நாட்டின் தலைநகர் டோஹாவில் தாருல் அதர் சகோதரர்களின் முதலாவது உத்தியோகபூர்வ ஒன்றுகூடல் வல்ல அழ்ழாஹ்வின் உதவியால் இனிதே இடம் பெற்றது. அல்ஹம்து லில்லாஹ்.

கூட்ட ஆரம்பத்தில் மௌலவி நௌபர் (காஷிபி) அவர்களால் கட்டார் வாழ் தாருல் அதர் சகோதரர்கள் ஒரு கூட்டமைப்பாகவும் கட்டமைப்பாகவும் செயற்பட வேண்டியதன் வெகுவான அவசியத்தை வலியுறுத்தி ஒரு சிறு உரை நிகழ்த்தினார்.

மேலும் வாசிக்க…

Follow

Get every new post delivered to your Inbox.

Join 26 other followers