Skip to content

bismillah.jpg












அன்பர்கள் கவனத்திற்கு!! இஸ்லாத்தை அதன் தூய மூலாதாரங்களான அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவில் இருந்து பிரச்சாரம் செய்யும் ஒரே நோக்கத்திற்காகவே இந்த இணையத்தளம் செயற்படுகின்றது. எனினும் மனிதர்கள் என்ற ரீதியில் எமது ஆய்வுகளிலோ ஆக்கங்களிளோ கானப்படும் தவறுகளை ஆக்கபூர்வமாகவும் ஆதாரங்கள் அடிப்படையிலும் சுட்டிக்காட்டும் பட்சத்தில் அவைகளைத் திருத்தியமக்கவும் தயங்க மாட்டோம் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.

கருத்துரிமை

அன்பர்கள் கவனத்திற்கு! நாம் சிரமப்பட்டு செய்யும் ஆய்வுகளை, ஆக்கங்களை நொடிப் பொழுதில் பிரதி பண்ணி தங்களது சொந்த ஆய்வுகள் போன்றும் ஆக்கங்கள் போன்றும் சமூகத்தில் சிலர் வெளியிட்டு வருவதால் எமது இணையத்தில் வெளியிடப்படும் ஆக்கங்களை தங்களது எழுத்திலோ உரைகளிலோ பயன்படுத்த விரும்புபவர்கள் எமது இணையத்தையும் கருத்தாசிரியரையும் மேற்கோள் காட்டும் படி வினயமாய் வேண்டிக் கொள்கிறோம். தவறும் பட்சத்தில் இத்தகையவர்களை சமூகத்திற்கு அடையாளங் காட்ட வேண்டிய நிர்ப்பந்த நிலை ஏற்படும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

Follow

Get every new post delivered to your Inbox.